Latest News
19.08.2010
துபாய் ஈமான் இஃப்தார் நிக‌ழ்வில் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ப‌ங்கேற்பு
[+] Read More
ஆசியாநெட்
ஆசியாநெட் தொலைக்காட்சியில் துபாய் ஈமான் இஃப்தார் நிக‌ழ்ச்சி
[+] Read More
26-JUlY-2010
துபாய் லூத்தா ப‌ள்ளியில் ப‌ராஅத் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி
[+] Read More
08-july-2010
துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ மிஃராஜ் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி்
[+] Read More
14-JUNE-2010
ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்கில் புதுவை அமைச்ச‌ர் பங்கேற்பு
[+] Read More
25-FEBRUARY-2010
துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் மீலாத் பெருவிழா
[+] Read More
17-DECEMBER-2009
துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ முஹ‌ர்ர‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி
[+] Read More
02-DECEMBER-2009
துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் ஈமான் ச‌ங்க‌த்தின் 34 ஆம் ஆண்டு விழா
[+] Read More
 
புனித‌ ப‌ராஅத் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி
துபாய் : துபாய் ஈமான் அமைப்பு ஹிஜ்ரி 1430 ஷஅபான் பிறை 15, 05.08.2009 புத‌ன்கிழ‌மை மாலை தெய்ரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ந‌டைபெற‌ உள்ள‌து.

முத‌ல் அம‌ர்வாக‌ மஃரிப் தொழுகைக்குப்பின் மூன்று முறை யாசின் ஓதி துஆ செய்ய‌ப்ப‌டும்.

இர‌ண்டாம் அம‌ர்வாக‌ இஷா தொழுகைக்குப்பின் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி நடைபெற‌ உள்ள‌து. லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் இமாம் & க‌த்தீப் ம‌வ்ல‌வி எம்.ஏ. காஜா முஹ‌ம்ம‌து ஜ‌மாலி ம‌க்கி ம‌ன்ப‌ஈ, ம‌வ்ல‌வி ஏ.எஸ். முத்து அஹ்ம‌து ஆலிம் ம‌ஹ்ள‌ரி உள்ளிட்டோர் சிற‌ப்புரை நிக‌ழ்த்த‌ உள்ள‌ன‌ர்.

சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சிக்குப் பின்ன‌ர் த‌ஸ்பீஹ் தொழுகை, திக்ரு, த‌வ்பா ஆகிய‌ நிக‌ழ்ச்சிக‌ள் ந‌டைபெறும். வியாழ‌க்கிழ‌மைய‌ன்று ( 06.08.2009 ) அன்று நோன்பு நோற்ப‌து சுன்ன‌த்தாகும்.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு : காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன், விழாக்குழு செய‌லாள‌ர் 050 5853 888
மின்ன‌ஞ்ச‌ல் :  Yahya Mohiadeen <yahyatsa@hotmail.com>
Yahya Mohiadeen
(+97150) 5853888