Latest News
19.08.2010
துபாய் ஈமான் இஃப்தார் நிக‌ழ்வில் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ப‌ங்கேற்பு
[+] Read More
ஆசியாநெட்
ஆசியாநெட் தொலைக்காட்சியில் துபாய் ஈமான் இஃப்தார் நிக‌ழ்ச்சி
[+] Read More
26-JUlY-2010
துபாய் லூத்தா ப‌ள்ளியில் ப‌ராஅத் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி
[+] Read More
08-july-2010
துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ மிஃராஜ் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி்
[+] Read More
14-JUNE-2010
ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்கில் புதுவை அமைச்ச‌ர் பங்கேற்பு
[+] Read More
25-FEBRUARY-2010
துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் மீலாத் பெருவிழா
[+] Read More
17-DECEMBER-2009
துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ முஹ‌ர்ர‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி
[+] Read More
02-DECEMBER-2009
துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் ஈமான் ச‌ங்க‌த்தின் 34 ஆம் ஆண்டு விழா
[+] Read More
 
ஆசியாநெட் தொலைக்காட்சியில் துபாய் ஈமான் இஃப்தார் நிக‌ழ்ச்சி

துபாய் : ஆசியாநெட் தொலைக்காட்சியில் துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்ச்சிக‌ள் கீழ்க்க‌ண்ட‌ நேர‌ங்க‌ளில் ஒளிப‌ர‌ப்ப‌ட‌ இருக்கின்ற‌ன‌. மேலும் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜெனர‌ல் திருமிகு. ச‌ஞ்சீவ் வ‌ர்மா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ப‌ங்கேற்ற‌ நிக‌ழ்வும் இதில் இட‌ம்பெறும்.

ஆசியாநெட் மிடில் ஈஸ்ட் :

25.08.2010 புத‌ன் : அதிகாலை 2.30 ம‌ணி
26.08.2010 வியாழ‌ன் : காலை 8.00 ம‌ணி ம‌ற்றும் மாலை 6.00 ம‌ணி
27.08.2010 வெள்ளி : அதிகாலை 01.00 ம‌ணி

ஆசியாநெட் நியூஸ்

26.08.2010 வியாழ‌ன் : மாலை 4.00 ம‌ணி
27.08.2010 வெள்ளி : ந‌ண்ப‌க‌ல் 12.00 ம‌ணி

( மேற்க‌ண்ட‌ நேர‌ங்க‌ள் அனைத்தும் அமீர‌க‌ நேர‌ப்ப‌டி நிக‌ழ்ச்சிக‌ள் ஒளிப‌ர‌ப்பாகின்ற‌ன‌ )